Jaffna Mayor
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

யாழ்.மாநகர சபை முதல்வருக்கு கடும் எதிர்ப்பு: உறுப்பினர்கள் வெளிநடப்பு

Share

யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்து, கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் இன்று சபையில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாநகர சபை வளாகத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன்போது, மாநகர முதல்வரின் தன்னிச்சையான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்து, சபையின் மாரபைக் காப்பாற்று போன்ற பல்வேறு கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...