நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

Train 1

இலங்கை புகையிரத திணைக்களத்தின் லோகோமோட்டிவ் புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் 24 மணித்தியால வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (14) நள்ளிரவு முதல் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version