பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினமும் சபை அமர்வை புறக்கணித்துள்ளனர்.
தமது கட்சி உறுப்பினரான மனுஷ நாணயக்காரமீது தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்ட ஆளுங்கட்சியினர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயகம், கருத்து சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுறுத்தி வருகின்றனர்.
தமக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை சபாநாயகர் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அவர்கள் நேற்று முதல் சபை அமர்வை புறக்கணித்து வருகின்றனர்.
நேற்று சபை அமர்வை புறக்கணித்த நிலையில், இன்றும் கலந்துகொள்ளவில்லை.
#SriLankaNews
Leave a comment