நிறைவேற்று தரமற்ற ஊழியர்களின் மாதாந்த சம்பளம் ஜனவரி 25 ஆம் திகதியும், நிறைவேற்று தர ஊழியர்களுக்கு அன்றே அல்லது நாளை மறுதினமும் (26) வழங்கப்படும் என இராஜாங்க நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
மொத்தமாக 79 பில்லியன் ரூபா தேவை. இதற்காக ஏற்கெனவே 93 பில்லியன் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.