14 24
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Share

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இந்த வருடம் ஜூலை மாதம் 2.5 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 1.1 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஜூலை மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, ஜூலை 2.9 சதவீதமாக பதிவான உணவு வகை பணவீக்கம் ஆகஸ்ட் 2.3 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

மேலும், 2024 ஜூலையில் 2.2 சதவீதமாக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் ஆகஸ்ட் 2024 இல் 0.2 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
சமிந்த குலரத்ன
இலங்கை

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில்...

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...