24 6610b7b456edb
இலங்கைசெய்திகள்

பழங்களின் விலைகளில் மாற்றம்

Share

பழங்களின் விலைகளில் மாற்றம்

பழங்களின் விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிராமப்புற பழங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்துவதால், சந்தையில் பழங்களின் தேவை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனிவரும் காலங்களில் விளாம்பழம், ஆரஞ்சு, மாம்பழம் என பல வகையான பழங்களின் விலை குறையும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ விளாம்பழம் தற்போது 120 ரூபாவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...