2 21
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர் : புதுமுகங்களுடன் களமிறங்கும் சிறிலங்கா அணி

Share

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர் : புதுமுகங்களுடன் களமிறங்கும் சிறிலங்கா அணி

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும்(australia cricket team) இலங்கை அணிக்கும்(sri lanka cricket) இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான சிறிலங்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சரித் அசலங்க தலைமையிலான இந்த அணியில் 16 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரண்டு புதுமுக வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் புதுமுக துடுப்பாட்ட வீரர்களான நிஷான் மதுஷ்கா மற்றும் மஹா நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி வருமாறு, – சரித் அசலங்க (அணித்தலைவர்), பத்தும் நிஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்கா, நுவனிந்து பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, மஹிஷ் திக்சனா, துனித் வெல்லேஜ், ஜெஃப்ரி வந்தசே, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார, முகமது ஷிராஸ், எஷான் மலிங்க

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...