இலங்கை சர்வதேச சந்தையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியா மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் எல்லை சலுகையை வழங்கியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றை இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.
கடன்சலுகை தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment