சமையல் எரிவாயு விலை: பெப்ரவரி மாதத்திற்கான லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

25 683d5ec60edde

பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

 

 

Exit mobile version