28 10
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

Share

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை இலங்கையின் தேர்தல் களம் அரசியல் ரீதியாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல சிக்கல்கள் நிறைந்த அரசியல் ஆய்வாளர்களால் கூட ஒரு வரையறைக்கு வர முடியாத தேர்தலாக காணப்படுகின்றது.

ஜனாதிபதித்தேர்தல் முறைமை ஆரம்பித்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இருமுனை தேர்தல் போட்டிதான் இருந்து வந்துள்ளது.

ஆனால், வரலாற்றில் முதல் தடவையாக ஒரு மும்முனை போட்டி தேர்தலிலே வந்துள்ளது.

இந்நிலையில், இவை இவ்வாறிருக்க வடக்கு கிழக்கு தமிழ் அரசியலை பொறுத்த வரையில் 47 வருடங்களுக்கு பின்னரும் தேசிய நீரோட்டத்திலே தமிழ் மக்கள் சேராத நிலைமை தற்போதும் இருக்கின்றதா? இதற்கான காரணம் தான் என்ன.இவ்வாறு பல்வேறுபட்ட மாற்றங்களை, எதிர்பார்ப்புக்களை இந்த தேர்தல் எடுத்துக்காட்டுகின்றது.

ஆனால் இதன் ஊடான விளைவுகள் என்ன என்பதை செப்டெம்பர் 22ஆம் திகதி நாட்டு மக்கள் அறிந்து கொள்ளப்போகிறார்கள். இந்த தேர்தல் முடிவுகள் உலகத்திற்கே ஒரு அதிர்ச்சியான முடிவாகக் கூட இருக்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...