சீனாவிடமும் கையேந்தியது இலங்கை!

இலங்கை சீனா

தற்போதைய நெருக்கடியில் இருந்து மீண்டெழ சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை கோரியுள்ளது என இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

#SriLankaNews

 

Exit mobile version