இன்றைய புதுவருடத்தில் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சிறப்பான பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
சரியாக பிற்பகல் 2 மணி 03 நிமிடத்துக்கு சோபகிருது புத்தாண்டு பூஜை, வழிபாடுகள் பக்தி பூர்வமாக இடம்பெற்றன.பக்தர்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.
#srilankaNews
Leave a comment