சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு சபாநாயகர் இன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையிலேயே நாளை கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews