யாழில் சூரிய கிரகணம்!

யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.27 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தென்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

யாழில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதனால் , யாழின் பெரும்பாலான பாகங்களில் மழை முகில்கள் காணப்பட்டப்பட்டமையால் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியாத நிலைமை காணப்பட்டது.

இருந்த போதிலும் யாழின் சில பாகங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை சிறிது நேரம் பார்வையிட முடிந்தது.

செய்தியில் இணைக்கப்பட்டுள்ள படம், அச்சுவேலி அக்கரை கடற்கரை பகுதியில் எடுக்கப்பட்ட படமாகும்.

3 2

#SriLankaNews

Exit mobile version