பாடப்புத்தகங்களுக்கு மென்பொருள்

2022 3largeimg 1484487000 300x300 1

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை கண்டறிந்து பதிவு செய்ய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த மென்பொருளின் ஊடாக அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கல்வி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version