சொல்லிசைப் பாடகர் ஷிராஸ் காலமானார்!

சொல்லிசைப் பாடகர்

அரசுக்கு எதிராகக் கொழும்பு, காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல சொல்லிசைப் பாடகர் ஷிராஸ் யூனுஸ் இன்று காலை காலமானார்.

காலிமுகத்திடலில் உள்ள அரச எதிர்ப்புப் போராட்ட களத்தில் இன்று காலை நிகழ்ச்சியை நிகழ்த்திய பின்னர் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version