சொல்லிசைப் பாடகர்
இலங்கைசெய்திகள்

சொல்லிசைப் பாடகர் ஷிராஸ் காலமானார்!

Share

அரசுக்கு எதிராகக் கொழும்பு, காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல சொல்லிசைப் பாடகர் ஷிராஸ் யூனுஸ் இன்று காலை காலமானார்.

காலிமுகத்திடலில் உள்ள அரச எதிர்ப்புப் போராட்ட களத்தில் இன்று காலை நிகழ்ச்சியை நிகழ்த்திய பின்னர் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 62 1
செய்திகள்இலங்கை

குடிபோதையில் கடமையாற்றிய CTB நடத்துநர்: பயணிகளின் முறைப்பாட்டால் அதிரடி இடைநிறுத்தம்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் குடிபோதையில் கடமையாற்றிய நடத்துநர் ஒருவர், பயணிகளின் முறைப்பாட்டைத் தொடர்ந்து...

school 1
செய்திகள்இலங்கை

பாடப்புத்தகத்தில் ஆபாச இணையத்தள முகவரி: 6 ஆம் தர ஆங்கிலப் பாடத் தொகுதி விநியோகம் நிறுத்தம்!

தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்ட 6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடத்திற்கான கற்றல்...

images 3 8
செய்திகள்உலகம்

AI சாட்போட்களுக்குத் தடைக்கயிறு: தற்கொலைத் தூண்டுதல்களைத் தடுக்க சீனா புதிய சட்டங்களை வரைந்தது!

செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்கள் மூலம் பயனாளர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுவதைத் தடுக்கவும், உணர்வு ரீதியாக அவர்கள்...

unnamed 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி விஹாரை சர்ச்சை: சட்டவிரோதம் எனத் தீர்ப்பளித்தால் ஏற்கத் தயார் – விஹாராதிபதி அதிரடி அறிவிப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விஹாரை அமைந்துள்ள காணி தொடர்பான பிரச்சினைக்கு முறையான தீர்வு எட்டப்படும் வரை,...