பல் கதிரியக்க பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே பிலிம்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசு கதிரியக்க நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பற்கள் தொடர்பான அனைத்து எக்ஸ்ரே பரிசோதனைகளையும் ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதற்கான பிரச்சினையை விரைவாக தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
#SriLankaNews