தமிழ்தேசிய அரசியில் மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம்

24 66819e8b4518d

தமிழ்தேசிய அரசியில் மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

91 வயது முதிர்ந்த இவர் இயற்கை எய்தினார்.

இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவர்களில் இரா.சம்பந்தன் முக்கிய இடம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version