பிரதமரின் நல்லூர் வருகைக்காக பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு!!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நல்லூர் ஆலய வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அதிகளவான பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதி வழிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#SrilankaNews

276316026 516781053197819 63254571251930357 n

 

Exit mobile version