tamilni 310 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் நாடாளுமன்றில் சரத் வீரசேகர

Share

நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் நாடாளுமன்றில் சரத் வீரசேகர

சரத் ஹேமசந்திர எனும் சிங்கள பௌத்த பொலிஸ் அதிகாரியே யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் உயிரை காப்பாற்றினார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“குறித்த சம்பவத்தினைத் தொடர்ந்து, சரத் ஹேமசந்திரனின் இரு பிள்ளைகளினதும் கல்வி நடவடிக்கைகளுக்கான முழு பொறுப்பையும் தமிழ் நீதிபதியான இளஞ்செழியன் ஏற்றுக் கொண்டார்.

அத்துடன், அவரது வீட்டையும் கட்டிக் கொடுத்தார். இதற்கு வெளிநாடுகளில் உள்ள அவரது தமிழ் நண்பர்கள் உதவினார்கள்.

குறித்த செயற்பாடுக்கு நன்றி செலுத்துவதற்காக எனது மூத்த சகோதரன் மேஜர் ஜெனரல் ஆனந் வீரசேகர, அம்பாறையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

எமக்கிடையில் தமிழ்-சிங்கள வேறுபாடுகள் காணப்படவில்லை. பௌத்த-இந்து மோதல்களும் இல்லை. அதனை புதிதாக உருவாக்க வேண்டாமென நான் தமிழ் அரசியல்வாதிகளிடம் கோருகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...