அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரருடன் சஜித் கலந்துரையாடல்!

image 6483441 4 1

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (26) காலை கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.

மகாநாயக்க தேரரின் நலன் விசாரித்த எதிர்க்கட்சித் தலைவர் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைகள் குறித்தும் அவருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

#SriLankaNews

Exit mobile version