நீடிக்கப்பட்ட நிதி வசதி – விவாதம் இன்று!
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றில் ஆரம்பமாக உள்ளது.
இன்று முதல் நாளை மறுதினம் வரையில், குறித்த விவாதத்தை முன்னெடுப்பதற்கு, அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதது.
மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து, தேவையேற்படின் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
#srilankaNews
Leave a comment