இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் இராஜினாமா நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், இலங்கை முதலீட்டு சபை அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் அவர்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்திருந்தனர்.ஆனால் குறித்த ராஜினாமவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
அவர்களின் வைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#SriLankaNews