ranjith
இலங்கைசெய்திகள்

இறக்குமதி தடை நீக்கம்!

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் இறக்குமதிக்கு தடைவிதிக்கப் பட்டிருந்த சில பொருட்களுக்கான தடை நீக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள், ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
இலங்கைசெய்திகள்

செம்மணியில் இன்று மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள்..

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதிதாக 04...

10
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் வர்த்தக உறவை பலப்படுத்த இலங்கைக்கு அவசர அழைப்பு!

இந்தியாவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க, சமீபத்தில் முடிவடைந்த பிரித்தானிய – இந்தியா...

6
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அதிரடி தீர்மானம்! அடுத்தக் கட்ட நகர்வுக்கு தயாராகும் அரசாங்கம்

அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் மேலும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும...

8
இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல்

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது...