tamilni 320 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம்: யாழ். நோக்கி தேராவில் இருந்து

Share

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம்: யாழ். நோக்கி தேராவில் இருந்து

தியாகதீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவுதினத்தை அனுஷ்டிக்க விசுவமடு – தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ஊர்தி பவனியொன்று யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம்: யாழ். நோக்கி தேராவில் இருந்து ஊர்தி பவனி (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் இடம்பெறும் தியாகதீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் கலந்து கொள்வதற்காக தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு, கிளிநொச்சி இளைஞர்களை குறித்த நிகழ்வில் இணைத்து கொள்ளும் முகமாக இந்த ஊர்தி பவனி முன்னெடுக்கப்படுகிறது.

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம்: யாழ். நோக்கி தேராவில் இருந்து ஊர்தி பவனி (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றி, மலர் தூவி, அகவணக்கம் செலுத்தியதை விசுவமடு, தர்மபுரம், பரந்தன், ஆனையிறவு, பளை, சாவகச்சேரி ஊடாக குறித்த ஊர்தி யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியை சென்றடைந்தது அங்கு இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம்: யாழ். நோக்கி தேராவில் இருந்து ஊர்தி பவனி (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam Thileepan

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...