தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

image 4816a3cbed

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக  சிறைச்சாலைப் பேச்சாளர், வியாழக்கிழமை (02) தெரிவித்தார்.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version