பஸ் கட்டணங்கள் குறைப்பு

bus 1
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை மார்ச் 31 முதல் அமுலுக்கு வரும் என்றும்  பிற கட்டணங்கள் திருத்தம் நாளை அறிவிக்கப்படும் என்றும்  போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

Exit mobile version