19 மாவட்டங்களுக்கு மழைக்கான சிவப்பு எச்சரிக்கை!!

19 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம், திங்கட்கிழமை (24) தெரிவித்துள்ளது.

மழை மற்றும் மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களை திணைக்களம் எச்சரித்துள்ளது.

image f21dc6e01b

#SriLankaNews

Exit mobile version