யாழின் மனித எச்சங்கள் மீட்பு!!
யாழ்அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டாரப் பகுதியில் கிடங்கு ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
வீடொன்றின் கட்டுமானம் மேற்கொள்வதற்காகக் கிடங்கு வெட்டியபோதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இன்றையதினம் (21.06.2023) அகழ்வுப்பணி மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment