மீண்டும் இறக்குமதிக்கு அனுமதி

different types of perfumes 2

வாசனைத் திரவியங்கள் உட்பட மேலும் பல பொருட்களை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, 300 பொருட்களுக்கான இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டுள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

#SriLankaNews

 

Exit mobile version