ரணில் – செந்தில் சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதொகாவின் சார்பில் அதன் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

senthil thondaman

#SriLankaNews

Exit mobile version