ரம்புக்கனை சம்பவம்: பிரதமர் கவலை! – விசேட விசாரணைக்கும் உத்தரவு

Mahinda 1 1

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

ருவிட்டரில் கருத்தொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தால், தாம் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version