24 675d1f1ad300a
இலங்கைசெய்திகள்

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் தளபதி திரைப்படம் மாஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் தளபதி திரைப்படம் மாஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி நடித்து இளையராஜா இசையமைப்பில் உருவான திரைப்படம் தளபதி.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. சமீபகாலமாக மெகாஹிட்டான திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்வது என்பது வழக்கமாகிவிட்டது.

இந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி வசூலில் பட்டையைக் கிளப்பியது. அந்த வகையில், ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று அவருடைய கல்டு க்ளாஸிக் திரைப்படம் என அனைவராலும் கொண்டாடப்படும், தளபதி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

தற்போது, ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள தளபதி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தளபதி திரைப்படம் ரூ. 1 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...