பொதுப்போக்குவரத்துச் சேவைகள்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வழமைக்குத் திரும்பின பொதுப்போக்குவரத்து சேவைகள்!

Share

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால், ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன என்று ரயில் திணைக்களம் இன்று காலை அறிவித்துள்ளது.

அதேநேரம், 15 சதவீத தனியார் பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடுகின்றன என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையில் தனியார் பஸ்களுக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று போக்குவரத்து அமைச்சும், இலங்கை போக்குவரத்துச் சபையும் தமக்கு அறியப்படுத்தியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், இலங்கை போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பஸ்களும் வழமைக்கு திரும்பியுள்ளன அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1 31
இலங்கைசெய்திகள்

17 வயது சிறுமிக்கு எதிரான பாலியல் அத்துமீறல்! ஆசிரியை உள்ளிட்ட இருவருக்கு 45 ஆண்டுகள் சிறை

பதினேழு வயது சிறுமிக்கு எதிரான அத்துமீறல் செயற்பாட்டுக்கு உதவியதற்காக ஒரு ஆசிரியை மற்றும் குற்றச்செயலை மேற்கொண்ட...

9 33
இலங்கைசெய்திகள்

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி,...

25 68385df7d5983 1
இலங்கைசெய்திகள்

கட்சியின் மீது குற்றம் சுமத்தும் தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை வேட்பாளர்கள்

பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர்கள் சிலர் கட்சி தமக்கு அநீதி...

8 36
இலங்கைசெய்திகள்

மன்னார் பொது வைத்தியசாலை விவகாரம்.. சத்தியலிங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய சுகாதார...