அரசுக்கு எதிரான போராட்டம்! – திரளும் மக்கள் கூட்டம்

IMG 20220709 WA0008

ஜனாதிபதி கோட்டாப ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் போராட்டத்துக்கு பேராதரவு பெருகிவருகின்றது.

போராட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை முதல் பெருமளவானவர்கள் கொழும்பு நோக்கி புறப்பட ஆரம்பித்தனர்.

திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பலர் சொந்த வாகனங்களிலும், லொறிகளிலும், டிப்பர்களிலும், சைக்களில்களும் கொழும்பு நோக்கி புறப்பட்டனர்.

இன்று காலை உரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து, பொதுபோக்குவரத்தை பயன்படுத்தி மக்கள் வெள்ளம் கொழும்பை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.

#SriLankaNews

Exit mobile version