இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து பிரியங்கரவும் இராஜிநாமா!

piyankara jayaratne

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன, தான் வகித்த இராஜாங்க அமைச்சு பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

கடும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலேயே மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும் பதவி துறந்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version