ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரும் கடந்த 10 ஆம் திகதி பதுளை சிறைச்சாலையில் தாக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக பதுளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில்,
விசேட சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நால்வரே ஈஸ்டர் சந்தேகநபர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு உணவு வேளையில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
#SriLankaNews
Leave a comment