கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பியோடிய கைதிகளுள் 584 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 126 பேரை தேடி பொலிஸாரும், இராணுவத்தினரும் கூட்டு தேடுதல் நடவடிக்கைில் ஈடுபட்டுவருகின்றனர்.
போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் சுமார் 600 இற்கும் மேற்பட்டோர் நேற்று தப்பியோடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews