பிரதமர் இல்லம் எரிப்பு! – விசாரணை CIDயிடம்

WhatsApp Image 2022 07 09 at 9.50.56 PM

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLanakNews

Exit mobile version