இன்று முதல் விலைகள் குறைப்பு

Bakery Products

இன்றிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன.

இதன்படி 450 கிராம் பாண் ஒரு இறாத்தல் மற்றும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.

#SriLankaNews

Exit mobile version