24 66e588c0d05c7
இலங்கைசெய்திகள்

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி! இன்றைய சந்தை நிலவரம்

Share

மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி பேலியகொடை மெனிங் சந்தையில், இன்று (14) ஒரு கிலோ கிராம் கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் போஞ்சி 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரு கிலோ கிராம் வெண்டைக்காயின் விலை 180 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் கோவாவின் விலை 2000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் ஒரு கிலோ கிராம் பாகற்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...