அரிசி விலையில் மாற்றம்

tamilnaadi 25

அரிசி விலையில் மாற்றம்

அரிசியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தென் மாகாண அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளது.

அதற்கேற்ப 01 கிலோ கிராம் சிவப்பு அரிசியின் சில்லறை விலை தற்போது 150 முதல் 160 ரூபா விற்பனை செய்யப்படுகின்றது.

தற்போதைய நிலவரத்தை பொறுத்து மற்ற அரிசி விலைகளும் எதிர்காலத்தில் குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version