ஜனாதிபதி மாந்திரீகர் வீடும் தீக்கிரை!!

WhatsApp Image 2022 05 10 at 10.44.41 AM

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட மந்திரீகரான ‘ஞான அக்கா’வினா அநுராதபுரத்திலுள்ள வீடும் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவருக்கு சொந்தமான ஹோட்டலும் கொளுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version