ஜனாதிபதி விசேட உரை!

ranil

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தமும் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கைக்கான கடனுதவிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதியளித்துள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் 333 மில்லியன் டொலர் கடன் வழங்கப்படவுள்ளது.

#sriLankaNews

Exit mobile version