ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

27 3

ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், அத்துடன் சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த வரி விதிக்கப்பட மாட்டாது என்றும், அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Exit mobile version