ஜனாதிபதி ரணில் மாலைத்தீவு விஜயம்

tamilni 241

ஜனாதிபதி ரணில் மாலைத்தீவு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்குப் பயணமாகியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் நேற்றையதினம் (16.11.2023) இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மொஹமட் முய்சுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் அங்கு சென்றுள்ளார்.

மாலைதீவு குடியரசு சதுக்கத்தில் இன்று (17.11.2023) குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

Exit mobile version