ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று கால விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
சர்வமத தலைவர்களுடன் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இன்றைய சந்திப்பில் புதிய ஆட்சி மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய்ந்து, முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படும் என தெரியவருகின்றது.
#SriLankaNews