ஜனாதிபதி – சுதந்திரக்கட்சி சந்திப்பு இன்று

download 4 1

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளது. தமது கட்சி சார்பில் ஜனாதிபதியிடம் 7 அம்ச கோரிக்கை முன்வைக்கப்படும் என சு.க. உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version