அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம், அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடியது.
இதன்போதே 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
இச்சட்டமூலம் தொடர்பில் கட்சி தலைவர்களின் கருத்துகளை, பெற்ற பின்னர் திருத்தப்பட்ட சட்டமூலத்தை, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.
#SriLankaNews

